உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் மூன்றாம் மிகப்பெரிய புதைகுழி இருக்கிறது என்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரில் இருக்கும் ஸ்டார்யி க்ரிம் என்னும் கிராமத்தில் 200 மீட்டர் அகலமுடைய பெரிதான புதைகுழி உள்ளது புவியியல் புகைப்பட நிறுவனமானது என்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக கண்டுபிடித்திருக்கிறது. இதில் முதல் புகைப்படமானது கடந்த மாதம் 24ஆம் தேதியன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் மிக நீளமான மூன்று பள்ளங்கள் உள்ளது. அதில், ஒரு […]
