உக்ரைன் வீரர்கள் எங்களிடம் சரணடையாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் போர்க்கப்பலை அழித்த நிலையில் தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள எஃகு ஆலையில் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘சரணடைய மாட்டோம் இறுதிவரை போராடுவோம்’ என்ற கொள்கையின்படி ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் பிற பகுதிகளில் ஏவுகணை, ராக்கெட் போன்ற ஆயுதங்களை வைத்து சின்னாபின்னமாகி வரும் […]
