ஒமைக்ரானுக்கு அடுத்து வரும் கொரோனா சிறு திரிபுகளாக பிரிந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸால் குறைந்த பாதிப்புகள் உள்ள நிலையில் அதற்கு அடுத்து வரும் கொரோனா திரிபு தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சில காலத்திற்கு உலக மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து […]
