சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தின் கதாநாயகி உருக்கமாக தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்பொழுது அனுதீப் இயக்கத்தில் தனது 20-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து எஸ் கே 20 படத்தின் கதாநாயகியாக நடிப்பவர் உக்ரைனை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷப்கா. இவரை படக்குழுவினர் ஒரு தேவதை வந்து விட்டதாக கூறி மரியாவை அறிமுகம் செய்தனர். இதற்கிடையில் மரியா உக்ரைனில் […]
