உலக பெண்கள் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் பாலா படோசா, மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர். பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள கோடலஜா நகரில் நடந்துவருகிறது. ஸ்பெயினை சேர்ந்த பாலா படோசா 2 -ஆம் நிலை வீராங்கனையான வெலாரசை சேர்ந்த சஹரங்காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் படோசா 6-க்கு 4, 6-க்கு 0 என்ற நேர் செட்டில் சஹரங்காவை வெற்றி பெற்றார். மற்றொரு லிக் ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி […]
