நாட்டின் குடிமக்களுக்கு உதவ காவல்துறையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதைக் கண்டு நாம் பெருமை அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி புகழாரம் கூறியுள்ளார். காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்அந்த வகையில் வீரவணக்க தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற காவலர் நினைவு சின்னங்களில் வீர […]
