தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் சியாம் சிங்காராய் மற்றும் தி வாரியர் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கீர்த்தி செட்டி பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை […]
