பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி கேட்ட லாஸ்லியாவின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் லாஸ்லியா தன்னுடைய தந்தை தனக்கு எவ்வளவு பிடிக்கும்? அவர் தன்னை எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டார்? என்பதை உருக்கமாக பேசிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது . அதில் லாஸ்லியா கூறுகையில், “நான் […]
