மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 13 பேர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் நகரில் விஜய் வல்லப் கொரோனா மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 4:00 மணி அளவில் ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சிறிது நேரத்திலேயே தீயை […]
