Categories
தேசிய செய்திகள்

“முதல்வரின் நாற்காலியில் அமர்ந்த எம்பி” தந்தையின் இடத்தில் மகன் அமர்ந்த புகைப்படம் வைரல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

மராட்டிய மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் அவருடைய மகன் எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டோவில் எம்பி ஸ்ரீகாந்த் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் பின்னால் மராட்டிய மாநில முதல்வர் என்ற போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் சூப்பர் முதல்வராக மாறி விட்டீர்களா? இந்த செயலுக்காக நீங்கள் மக்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்த ஆசிரியர்களுடன் இணைந்து….  போராட்டம் நடத்திய டெல்லி முதல்-மந்திரி….!!!

டெல்லி மாநிலத்தில் முதல்வராக அரவிந்த் கெஜரிவால் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் முதல்வர் அரவிந்த் பஞ்சாப் மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப்பின்  மொகாலி நகரில் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்கள் பணி நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

நான் அதிபர் டிரம்ப் அல்ல… மக்கள் அவதிப்படுவதை பார்க்க முடியாது… உத்தவ் அதிரடி …!!

கொரொனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் எதும் காட்டக் கூடாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சாம்னா என்ற ஒரு நாளிதழுக்கு பேட்டியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா -க்கு எதிரான போர் இதுவாகும்.  ஊரடங்கை தளர்த்திய நாடுகள் எல்லாம் மீண்டும்  ஊரடங்கை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்வதால் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று அனைவரும் கூறுவதை […]

Categories

Tech |