மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே அம்மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “5 மாநில சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்டது, எரிபொருள் விலையும் உயர்ந்துவிட்டது. அடுத்த தேர்தல் வரை விலை குறைய காத்திருக்க வேண்டும். பெரும்பாலான கொரோனா கட்டுபாடுகள் மராட்டிய மாநிலத்தில் நீக்கப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உயராது என்ற நம்பிக்கை உள்ளது. கல்லூரிகளில் அரசியல் கூடாது. இருந்தாலும் தற்போது அதுதான் நடந்து வருகிறது. மாணவர்களின் பழைய பாடத் […]
