மகாராஷ்டிராவின் ஊரடங்கு விதிகள் நடைமுறையில் உள்ளதால் , மும்பையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு தடை இருக்காது, என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாகவே வேகம் எடுக்க தொடங்கியது. இதனால் அம்மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 7 மணி வரையும் ,வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்காக ஏப்ரல் 30ம் தேதி வரை […]
