மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அம்மாநில அரசு மறு உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தற்போது படிப்படியாக கொரோனா மூன்றாவது அலையின் வேகம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தினசரி பாதிப்பாக 3 ஆயிரம் எண்ணிக்கை என்ற அளவில் குறைந்துள்ளது.இதனால் பெருமளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. ஆனாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை மராட்டியத்தில் […]
