Categories
தேசிய செய்திகள்

பதுங்கியிருந்த 5 நக்சலைட்டுகள்…. சுட்டுத் தள்ளிய காவல்துறையினர்…. கட்சிரோலியில் பரபரப்பு..!!

கட்சிரோலி பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். மகாராஷ்டிராவின் தூரக்கிழக்கில் அமைந்துள்ள கட்சிரோலி பகுதியில் நக்சலைட்  தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்த பதுங்கியிருப்பதாக மராட்டிய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அந்த இடத்தை இன்று காலையில் சுற்றி வளைத்துள்ளனர். அதனை அறிந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு தரப்புக்கும் இடையே பெரும் துப்பாக்கி சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு…. “மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடல்”… முதல்வர் அதிரடி..!!

மராட்டியம் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்டிப்படைத்து வருகிறது சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாக மராட்டிய மாநிலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை காரணமாக மராட்டியம் மாநிலத்தில் மீண்டும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது […]

Categories

Tech |