Categories
உலக செய்திகள்

“ஒரு செல்லப்பிராணி புகைப்படத்திற்கு ஒரு மரம்!”.. இன்ஸ்டாகிராமில் வெளியான பதிவு நீக்கம்.. என்ன காரணம்..?

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பிளாண்ட் ஏ ட்ரீ கோ என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட  பதிவு வைரலாக பரவியதைத் தொடர்ந்து பதிவு நீக்கப்பட்டது. Plant A Tree Co என்ற அமைப்பானது இன்ஸ்டாகிராமில், நீங்கள் பகிரும் ஒவ்வொரு செல்லப்பிராணிகள் புகைப்படத்திற்கு நாங்கள் ஒரு மரம் நடுவோம் என்று உறுதிக்கூறியது. அவர்கள் இந்த பதிவை வெளியிட்ட, சில நொடிகளில் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் செல்லப்பிராணியின் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார்கள். விரைவில் செல்லப்பிராணிகளின் புகைப்படங்களை வெளியிட்ட நபர்கள், 4 […]

Categories

Tech |