நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி , குளம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், உதவி திட்ட இயக்குனர் உமா, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலர் செல்வம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் மா, […]
