இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பி.டி. பருத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எந்த ஒரு பயிருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பி.டி. கத்தரி, ஜி.எம் கடுகு போன்ற மரபணு மாற்ற பயிர்களை இந்தியாவில் பயிர் செய்ய அனுமதி இல்லாதபோது இந்த வகை பயிர் கொண்ட உணவு வகைகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) […]
