மரபணு மற்றம் அடைந்த புதிய கொரோனா சீனாவில் வேகமாக பரவும் தகவல் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில் உருவான சார்ஸ் என்னும் வைரஸ் கிருமியின், மரபணுமாற்றமே இந்த கொரோனா வைரஸ் என உலகின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் உள்ள வைரஸ் துறையினர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் இந்த வைரஸில் மேலும் சில மரபணு […]
