12 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட எடித் லீமே செபாஸ்டியன் பெல்லெடையர் தம்பதியினர் தங்களது நான்கு பிள்ளைகளில் மூன்று பேர் பார்வையை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிந்ததால் அவர்கள் பார்வை இழப்பதற்கு முன் இந்த உலகத்தை சுற்றி பார்த்து விட வேண்டும் என்பதற்காக உலகை சுற்றிக்காட்ட புறப்பட்டு விட்டனர். தங்களது மூன்றே வயதான மகள் மியாவிற்கு பார்வையில் கோளாறு இருப்பதை அறிந்த பெற்றோர் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பரிசோதனையில் ரெட்டினஸ் பிக்மென்ட்டோசா […]
