ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் மீண்டும் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவி மக்களை அச்சுறுத்தியது.அதேபோல் ஐரோப்பாவிலும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆகையால் பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தற்போது மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக் […]
