நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வேதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சிலர் மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையிலும் வீட்டின் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் சிவா என்பவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவருடைய வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் தான் இருக்கிறது என்பதால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடாது என நினைத்துள்ளார். இதையடுத்து ஒரு யோசனை தோன்றியுள்ளது. இந்நிலையில் […]
