பனை மரத்தில் ஏறிய தொழிலாளி திடீரென தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள வண்ணாங்குண்டு பகுதியில் அப்துல்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு 7 மகள்கள் மற்றும், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல்ரகுமான் நாகநாத சமுத்திரம் பகுதியில் பனைஓலை வெட்டுவதற்காக சென்றார். அப்போது அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் இருந்த பனைமரத்தில் ஏறியபோது திடீரென அப்துல்ரகுமான் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அப்துல்ரகுமான் […]
