கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மற்றும் நோட்டா படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தொடக்க கல்வியில் அனுமதி அளித்து, மேல்நிலைக் கல்வியை மறுத்துள்ளனர். அதேபோல் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது ஆண்கள் துணை இல்லாமல் தனியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக இது […]
