இந்த வாரத்தின் இறுதியில் கிம் ஜாங் உன் இறந்த தகவல் வெளிவரும் என வடகொரிய சமூக ஆர்வலர் ஜி சியோங் தெரிவித்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகும், கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஏன் மரணம் அடைந்து விட்டதாகவும் கூட பல செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகளை தென்கொரியா தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் வடகொரியா சமூக ஆர்வலர் ஒருவர் கிம் ஜாங் கண்டிப்பாக உயிரிழந்துவிட்டார் […]
