பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையான சித்ரா மாரடைப்பால் காலமானார். 56 வயதாகும் நடிகை சித்ரா சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தனது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இதற்கிடையே திடீர் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இவர் கே எஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு தங்கையாக நடித்தவர். மேலும் பொண்டாட்டி ராஜ்யம் மற்றும் சின்னவர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் […]
