Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இன்னும் எத்தனை சித்ரா, சஹானாக்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போகிறார்கள்….???? கேள்வி எழுப்பும் ரசிகாஸ்…!!!!

ரசிகர்கள், இன்னும் எத்தனை சித்ரா சஹானாக்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் […]

Categories
சினிமா

உடம்பில் பல்லு பட்ட காயம் இருந்தது…. விஜே சித்துவின் அம்மா பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரபல சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா சித்ரா மரணமடைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இதனால் சித்ராவின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அதன்படி சித்ராவின் தாயார் இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, ஹேமந்த் […]

Categories
சினிமா

OMG: பிரபல இளம் நடிகை திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

அழகுக்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது தற்போது வழக்கமாகிவிட்டது. அதனால் நடிகைகள் பலரும் அதனை செய்துகொள்கின்றனர். இந்நிலையில் அழகுக்காக செய்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல கன்னட டிவி நடிகை சேத்னா ராஜ்(21) உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைக்க அறுவைசிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதன் பின் விளைவாக அவருக்கு நுரையீரலில் நீர் சேர தொடங்கியுள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: பிரபல கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

ஆஸ்திரேலியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 198 ஒருநாள் போட்டிகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியா வீரர்களான ரோட்னி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுக்ராம் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 94. இந்திய தேசிய காங்கிரஸ் அரசில் பணியாற்றிய இவர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றி வந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த மண்டி மக்களவை தொகுதியில் 5 முறை சட்டப்பேரவை தேர்தலிலும் மூன்று முறை மக்களவைத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்….! பிரபல இசைக்கலைஞர் மரணம்….. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

இந்தியாவின் மிக பிரபலமான பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவர் பண்டிட் சிவ்குமார் சர்மா. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் அடுத்த வாரம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். பத்மபூஷன் விருது பெற்ற ஷிவ்குமார் சர்மா ஜம்மு மற்றும் காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்திய […]

Categories
பல்சுவை

உலகமே திரும்பி பார்த்தது…. மரணத்தைப் பார்த்து வந்த பெண்….. வியக்க வைக்கும் உண்மை சம்பவம்….!!!!

இந்த உலகத்தில் மரணத்தையே நேரில் பார்த்து வந்தவர் என்று நாம் அண்டர்டேக்கரை கூறுவோம். ஆனால் அது உண்மையா இல்லையா என்பது தற்போது வரை தெரியாது. ஆனால் உண்மையாகவே மரணத்தை நேரில் பார்த்து வந்த பெண் வாழ்க்கையில் சாதித்துள்ளார். அந்த பெண்ணின் வாழ்க்கையை பற்றி தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம். எலிசபெத் ராபின்சன் என்ற பெண் சிறுவயது முதலே மிகவும் வேகமாக ஓட கூடியவர். இவர் சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தவர். ஏழ்மையான […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. வீரமரணம் அடைந்த விமானி…. லீக்கான தகவல்….!!!!!

ரஷ்யநாட்டின் 40 விமானங்களை சுட்டுவீழ்த்திய உக்ரைனின் விமானியான ஸ்டீபன் தாராபல்கா  போர்க்களத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரில் உக்ரைன்-ரஷ்யா என இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் பலர் இறந்துள்ளனர். இதற்கிடையில் விமானி தாராபல்கா(29) ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்து அந்நாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தி புகழ்பெற்றார். 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் வீழ்த்தியதற்காகச் சிறந்த விமானி என்ற பட்டத்தையும், கீவின் ஆவி என்கிற பட்டப்பெயரையும் அவர் பெற்றார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களால் தனக்கும் ஆபத்து”… அதிக போன்கால்ஸ்… திடுக்கிடும் தகவல்களை கூறிய ஹேமந்த்…!!!!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் அவரின் கணவர் ஹேமந்த். சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஹேமந்த் […]

Categories
மாநில செய்திகள்

இறந்த கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு….. “ரூ 10 லட்சம் நிதி உதவி”…. முதல்வர் ஸ்டாலின்..!!

விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கம் சிக்னலில் வாகனசோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக 26 வயதான விக்னேஷ் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.. கைது செய்யப்பட்ட விக்னேஷ் விசாரணையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் சட்ட பேரவையில் இதுதொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார்.. […]

Categories
தேசிய செய்திகள்

I LOVE YOU….. என் மரணமே உன் திருமண பரிசு….. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்த அந்த இளைஞன் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் தனது நண்பர்களுடன் அழுது புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அந்த இளைஞர் தனது வீட்டின் சுவரில் “என் மரணம் தான் உனக்கான திருமண பரிசு”… ஐ லவ் யூ  என எழுதி வைத்துள்ளார் […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வரர் மரணம்….!! மீண்டும் மீண்டும் ஏற்பட்ட புற்றுநோய் உயிரை பறித்தது…!!

கனடாவைச் சேர்ந்த மிகப் பெரும் கோடீஸ்வரரும் ஹாக்கி விளையாட்டு வீரருமான Guy Lafleur உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு Lafleur க்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை வேறு நடந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் மருத்துவர்கள் அவரது புற்றுநோயை குணப்படுத்த இது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் Lafleur மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதுவே அவருடைய மரணத்திற்கு காரணமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் மற்றோரு பெரிய இழப்பு…. இந்த போர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்குமோ…? வெளியான பரபரப்பு தகவல்….!!!

கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உக்ரைனிய போரில் ஏற்பட்ட காயங்களால் உயிர் துறந்தார். சீசர் குனிகோவ் (Caesar Kunikov) என்ற பெரிய தரையிறங்கும் கப்பலின் கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உக்ரைனிய போரில் ஏற்பட்ட காயங்களால் உயிர் துறந்தார் என்று Sevastopol கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் கூறினார். இதனை தொடர்ந்து கேப்டன் சிர்வா மரணத்தின் பின்னணியை கூறுகையில் “அவரது தைரியம், தொழில்முறை மற்றும் அனுபவம் குழு உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியது” என்று தெரிவித்தார். அவர் […]

Categories
சினிமா

OMG: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

தில், யூத், அருள், சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் மூத்த இயக்குனருமான டி. ராமாராவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 83. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை “அந்த கானூன்”படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 70 படங்களை இயக்கியுள்ளார். தமிழிலும் இவர் இயக்கியுள்ள படங்கள் ஏராளம். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

“2 குழந்தைகளில் ஒன்றை இழந்துவிட்டேன்…!!” பிரபல கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்…!!

போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவருடைய மனைவி ஜார்ஜினா. ஜார்ஜினா கர்ப்பம் தரித்து இருந்தார் இந்நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது அதில் ஒன்று ஆண் குழந்தை மற்றும் மற்றொன்று பெண் குழந்தையாகும். ஆனால் திடீரென ஆண் குழந்தை உயிர் இழந்து விட்டது. இதுபற்றி கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் எங்கள் குழந்தையின் இழப்பால் நாங்கள் மனமுடைந்து உள்ளோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : போலீஸ் விசாரணைக்கு சென்றவர் மரணம்…. காவல்துறை விசாரணை….!!!

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக காவல் நிலையம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயர்ந்துள்ளார். புரசைவாக்கம் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்தனர். குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ் மற்றும் பட்டினபக்கம் விக்னேஷ் ஆகியோரை விசாரித்தனர். விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண.சிற்சபேசன் மரணம்…. பெரும் சோகம்…!!!

பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ் அறிஞருமான கண.சிற்சபேசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 1934ஆம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்த இவர், தமிழாசிரியராக அரசு பள்ளியில் பணியாற்றினார். சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியபோது நீதிபதி லட்சுமணன், சாலமன் பாப்பையா, முன்னாள் அமைச்சர்கள் காளிமுத்து, தமிழ்குடிமகன் ஆகியோர் இவரது மாணவர்களாக திகழ்ந்தனர். சிறந்த நகைச்சுவை பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும். இவருக்கு கிருபானந்த வாரியார் நகைச்சுவை இமயம் என பட்டம் அளித்தார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பிரபல பாலிவுட் நடிகை மஞ்சு சிங் திடீர் மரணம்…. பெரும் சோகம்…..!!!!!

இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கியவர் மஞ்சு சிங். இவர் குழந்தைகள் நிகழ்ச்சியான khel khilone எனும் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் ரசிகர்களால் திதி எனவும் அழைக்கப்படும் வந்தார் தனது நிகழ்ச்சிகளின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வந்தார். இந்த நிலையில் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட மஞ்சு சிங் வியாழக்கிழமை காலை காலமானார். மஞ்சு சிங் காலமானதை அவரது […]

Categories
உலக செய்திகள்

பிரபல இசைக் கலைஞர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்பில் உள்ள நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராப் பாடகரான ஷிராஸ் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போது திடீரென உயிரிழந்துள்ளார். அதாவது போராட்ட களத்தில் பாடிக்கொண்டிருந்த ஷிராஸ் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாபா விக்ரம் (82) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கருணாநிதியின் கதை வசனத்தில் மீனா பிரேம் குமார் நடித்த “கண்ணம்மா”, கருணாஸ் மற்றும் கோவை சரளா நடித்த “பொம்மை நாய்கள்”ஆகிய படங்களை தயாரித்து இயக்கியவர். தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் “அதிர்ஷ்டம்”என்ற படத்தை இயக்கி வந்தார். ஆழ்வார்குறிச்சியில் அன்ன பாபா என்ற பெயரில் சாய்பாபா ஆலயத்தை நிறுவியவர். இவர் உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: காமெடி நடிகர் லிட்டில் ஜான்…. மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அள்ளி நாயக்கன் பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்கின்ற லிட்டில் ஜான். இவர் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 3 அடி உயரம் கொண்ட இவர் ஐம்புலன், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும் கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில் நேற்று இரவு பள்ளிபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு […]

Categories
சினிமா

பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் உறைந்த ரசிகர்கள்……!!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள அல்லிநாயக்கன் பாளையம் பகுதியில் தனசேகரன்(43) வசித்து வந்தார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ஆவர். இவர் குள்ளமாக இருந்தாலும் இவரது நகைச்சுவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்த இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடன கலைஞரான இவர் பல்வேறு நடன குழுக்களில் இணைந்து ஆடிவந்தார். அதிலும் குறிப்பாக கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட திடீர் மோதல்…. மத்திய ரிசர்வ் படை வீரர் வீரமரணம்…!!!!

ஸ்ரீநகர் அருகே உள்ள லால் சவுக் பகுதியில் நேற்று நுழைந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த இரு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார்.  மற்றொருவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
சினிமா

23 வயதில் மாரடைப்பு…. பிரபல புகைப்பட கலைஞர் திடீர் மரணம்…. இரங்கல்….!!!!

மதுரையை சேர்ந்த அஜய் சுகுமார் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தின் அழகை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். தன் புகைப்படம் மூலமாக தனக்கென்று தனி நட்பு வட்டாரத்தை உருவாக்கியுள்ளார். கடந்த வாரம் இவர் தனது 23 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில்அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறி சமூக வலைத்தளத்தில் அவரது நண்பர்கள் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வேன் கவிழ்ந்து 7 பேர் மரணம்…. பெரும் சோகம்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் அருகே மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே மினிவேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவிழாவிற்கு அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “ஜெயலலிதா மரணம் வழக்கு”…. இன்று அவசர ஆலோசனை…..!!!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மரணம் தொடர்பாக அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று (மார்ச்-30) ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆணைய தரப்பு, வி.கே சசிகலா மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆகவே இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

OMG: மிக முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. சோகம்….!!!!

கமெண்ட் செய்வதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஆன்லைனில் பயன்படுத்தப்படும்ஜிஃப்(GIF) எனப்படும் அசையும் புகைப்படத்தை கண்டுபிடித்த அமெரிக்காவின் ஸ்டீவ் வில்னஹட்(74)  இன்று காலமானார். கடந்த ஒரு மாதமாக இவர் கொரோனா  தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தால் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், மக்கள்GIF மூலமாகவே கருத்துக்களை பதிவிடுகின்றனர். GIF கண்டு பிடித்தவருக்கு உங்களுக்கு பிடித்தGIF ஐ  கமெண்ட் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்த லாமே.

Categories
உலக செய்திகள்

அகதியாக வந்தவர்…. அமெரிக்க முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரி மரணம்….!!!

அமெரிக்காவில் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான மேடலின் ஆல்பிரைட் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த மேடலின் ஆல் பிரைட் கடந்த 1948 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தவர். அதனைத்தொடர்ந்து கடந்த 1954 ஆம் வருடத்தில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட்டர் எட்மண்ட் மஸ்கியிடம்  பணியாற்றினார். அதனையடுத்து கடந்த 1996 […]

Categories
அரசியல்

“இது மட்டும் எனக்கு நன்றாக தெரியும் …!!” ஜெ. மரணம் தொடர்பாக ஓபிஎஸ் போட்டு உடைத்த உண்மை…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே ஆஜராகி பதில் அளித்திருந்தார். அதில் அவரிடம் 78 கேள்விகள் கேட்க பட்டதாகவும் அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தெரியாது என பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று […]

Categories
சினிமா

OMG: பிரபல நடிகை விபத்தில் பலி…. சோகத்தில் ரசிகர்கள்…. திரைபிரபலங்கள் இரங்கல்…..!!!!!

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி (என்ற) டோலி டி குரூஸ் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஹைதராபாத்தின் காச்சிபெளலி பகுதியில் அவர்கள் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காரை ஓட்டிச் சென்ற அவரது நண்பர் ரோஹித் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது நடிகையின் […]

Categories
விளையாட்டு

OMG: பிரபல WWE வீரர் திடீர் மரணம்….. பெரும் சோகம்…..!!!!!

பிரபல WWE மல்யுத்த வீரர் ஸ்காட் ஹால் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 63 ஆகும். ரேஸர் ரேமன் என்ற பெயரில் மல்யுத்த உலகில் வலம் வந்த இவர் இரண்டு முறை ஹால் ஆஃப் ஃபேம் பட்டம் வென்றுள்ளார். ஹால் வார இறுதியில் 3 மாரடைப்புகளால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் ஆதரவில் வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இவரது மறைவுக்கு WWE தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. ஸ்காட் ஹால் கடந்த 1984 ஆம் ஆண்டு தனது மல்யுத்த பயணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…!! முக்கிய பிரபலம் காலமானார்…!! விஞ்ஞானிகள் இரங்கல்…!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த தொழிலதிபரான சுங்கேசர் ஹிரா ரத்தன் மானக் அதிசய மனிதன் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் தண்ணீர் மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி உயிர் வாழ்கிறார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் சூரிய வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து சூரியன் உதயமாகி ஒரு மணி நேரமும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக ஒரு மணி நேரமும் […]

Categories
சினிமா

OMG: பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார். அவருக்கு வயது 71. 1986 ஆம் ஆண்டு வெளியான “கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் வுமன்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வென்ற இவர், மார்வெல் படங்களில் தண்டர்போல்ட் ராஸ் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். அடுத்த வாரம் தனது 72-வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் நேற்று இரவு இவர் மறைந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“அம்மா தூங்குறாங்க” இறந்த தாயுடன் 3 நாள்…. 10 வயது சிறுவனின் செயல்….!!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர்  ராஜலட்சுமி. இவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஸ்ரீதர் ரெட்டி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார் . இவர்களுக்கு ஷாம் கிஷோர் என்ற 10 வயதான மகன்  உள்ளார். ராஜலட்சுமி ஸ்ரீதர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவன் மனைவி   இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். ராஜலட்சுமி  உடல் நிலை சரியில்லாததால் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…! சேகுவராவை சுட்டுக்கொன்றவர் புற்றுநோயால் மரணம்…!!!!

சேகுவராவை சுட்டுக்கொன்ற மரியோ டெரன்(80) உயிரிழந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த சேகுவரா பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சியைப் பிடிக்க போராடியவர். அதன்பிறகு 1967-இல் பொலிவியாவிற்குள் நுழைந்து சேகுவராவை பொலிவிய ராணுவத்தினர் கைது செய்தனர். இதனையடுத்து சேகுவராவை  மரியோ டெரன் சலாசர் என்று ராணுவ வீரர் சுட்டுக் கொன்றார். தற்போது 54 ஆண்டுகள் கடந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மரியோ டெரன் பொலிவியாவில் உயிரிழந்தார். அவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

OMG: ரஷ்ய தாக்குதலில் வீரமரணம் அடைந்த உக்ரைனிய நடிகர்…. பெரும் அதிர்ச்சி….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“இதயத்தை இழந்த காதலிக்காக உயிரைக் கொடுத்த காதலன்…!!” கண்ணீர் வர வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்….!!

கள்ளக்குறிச்சியை அடுத்த மேலத்தேனூர் ஒரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற 26 வயது இளைஞன்.. இவருக்கு முகநூல் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகவே தீவிரமாக காதலிக்க தொடங்கினார். ஆனால் இருவரும் ஒருமுறைகூட நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூமிகா திடீரென இதயநோயால் மரணமடைந்து விட்டார். இதனால் பூமிகாவை தொடர்பு கொள்ள இயலாமல் மணிகண்டன் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்…. வாழ்க்கை…. இவ்வளவு தான் ப்ரோ….!!!!

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வார்னேவின் மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ராட் மார்ஷ் காலமானதற்கு இன்று காலை 7.23 மணிக்கு டுவிட்டரில் மிக உருக்கமான பதிவிட்டிருந்தார் ஷேன் வார்னே. அடுத்த 12 மணி நேரத்திற்குள் அவருக்கே இரங்கல் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துவதாக உள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BIG BREAKING: கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால் காலமானார். இவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#BREAKING: பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 1970 முதல் 19784 வரையிலான காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பராக இருந்த இவர் 96 டெஸ்ட் உட்பட 188 சர்வதேச ஆட்டங்களில் ஆடியுள்ளார். விக்கெட் கீப்பராக 479 விக்கெட்டுகளை வீழ்த்தியது அன்றைய சாதனையாக இருந்தது. ஆஸியின் டெனிஸ் லில்லி – ராட் மார்ஷ் ஜோடி உலகின் தலைசிறந்த பவுலர் – கீப்பர் ஜோடியாக பார்க்கப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவின் முன்னாள் முதல்வர் காலமானார்…. வெளியான சோக செய்தி….!!!!

ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். 1974 முதல் காங்கிரஸ் கட்சி சார்பாக 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா மாநில முதல்வராக டிசம்பர் 7, 1989 முதல் மார்ச் 5, 1990 வரை & டிசம்பர் 6, 1999 முதல் மார்ச் 5, 2000 வரை என 2 முறை பதவி வகித்துள்ளார். ஒடிசாவின் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நடிகை ரச்சனா திடீர் மரணம்…. பெரும் சோகம்…..!!!!!

பெங்களூருவை சேர்ந்தவர் ரச்சனா(39) என்பவர் சினிமா படங்களில் துணை நடிகையாக வலம் வந்த ஆவார். இவர் RJ-ஆகவும் இருந்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான “சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி” என்ற கன்னட படத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டியின் தங்கையாகவும் நடித்து இருந்தார். இந்நிலையில் நேற்று காலை (பிப்..22) ரச்சனா தனது வீட்டில் இருந்தபோது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதனால் நடிகை ரச்சனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல மலையாள திரைப்பட நடிகை கே.பி.ஏ. சி.லலிதா ( வயது 74 ) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார். பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவியான லலிதா மொத்தம் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், சுயேச்சை எம்எல்ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகைக்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

OMG: திமுக வெற்றி கொண்டாட்டத்தின் போது விபரீதம்!…. வாக்குச்சாவடி முகவர் மாரடைப்பால் மரணம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் திமுக 23 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மேளதாளங்கள் முழங்க நடனங்கள் ஆடி கொண்டாடினர். அப்போது கிருஷ்ணகிரி 1-வது வார்டு கோட்டை பகுதி வாக்குச்சாவடி திமுக முகவராக செயல்பட்ட 40 வயது கொண்ட பயாஸ், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே திமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையுலகில் தொடர்ந்து அரங்கேறும் சோகம்….. “விஜய் சேதுபதி பட பிரபலம்”….. திடீர் மரணம்….!!!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் லலிதானந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.   தமிழ் திரை உலகில் பிரபல பாடலாசிரியர் லலிதானந்த். இவர் தமிழில் பல்வேறு படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். ஜெய் நடிப்பில் வெளியான ‘அதே நேரம் அதே இடம்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். மேலும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, மாநகரம், திருமணம், ஜூங்கா, அன்பிற்கினியாள் போன்ற பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: பிரபல பாடலாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

தமிழ் திரையுலகின் இளம் பாடலாசிரியரான லலிதா ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார். இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “உன் வீட்டுல நான் இருந்தேனே”, ரவுத்திரம் படத்தில் “அடியே உன் கண்கள் இரண்டும்” உள்ளிட்ட பல பாடல்களை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

OMG: திமுக வேட்பாளர் திடீர் மரணம்….. பெரும் சோகம்…..!!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதி நேரு நகரைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி அனுசியா (56) திமுக சார்பில் போட்டியிட்டார்.  இவர் கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை (இன்று) மாலையுடன் பிரசாரம் முடிவடைவதால் அனுசியா காலையில் இருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்த அவர் திடீரென்று […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. திமுக வேட்பாளர் மரணம்…. தமிழகத்தில் பரபரப்பு…..!!!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். இதற்கு முன்னதாக நேற்றைய தினம் (பிப்ரவரி 16) இதே மாவட்டம் அந்தியூர்-அத்தாணி பேரூராட்சியின் 3-வது வார்டு உறுப்பினர் எம்.ஐயப்பனும், சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் வத்திராயிருப்பு பேரூராட்சியில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையா என்பவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அம்மாபேட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் ( வயது 61 ) இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, தெறி உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் மம்மூட்டி, பிரித்விராஜ், திலீப், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி ( வயது 69 ) உடல் நல குறைவால் மும்பையில் காலமானார். 1973-ஆம் ஆண்டு “நன்ஹா சிகாரி” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி இந்தி, தமிழ் உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் ஆனந்த் பாபு நடித்த வானம்பாடி, கார்த்திக் நடித்த அபூர்வ சகோதரிகள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான “நான் ஒரு டிஸ்கோ டான்சர்” பாட்டு மிகவும் பிரபலமானது.

Categories

Tech |