விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் இளைஞர்கள் கேலி செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர் உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத்நகர் மாவட்டத்தை சேர்ந்த சுதிக்ஷா என்ற பெண் 4 கோடி ரூபாய் உதவித் தொகையில் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்தார். தற்போது கொரோனாவால் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் நேற்று தனது மாமா வீட்டிற்கு சென்றுவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்பட்டு கீழே விழுந்த சுதிக்ஷா சம்பவ […]
