54 வயது நபர் ஒருவர் 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் யான் யான் என்று அழைக்கப்படும் 4 வயது சிறுமி ஒருவர் வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போயுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் பக்கத்து வீட்டில் வசிக்கும் லியு (54) என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு குடிக்க தண்ணீர் கேட்டு வந்துள்ளார். அதன் […]
