தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள மயோசிடிஸ் நோயால் ஏற்படும் பாதிப்பு குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில், சத்துக்குறைபாடு, தொற்று ஏற்படுதல் காரணங்களால் மயோசிடிஸ் […]
