செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி, எனக்கு பீட்டர் அல்போன்சும் வேணும், முகமது அலிலும் வேணும், அனந்தராமனும் வேணும். இவன் ( ஏதேனும் மத்தை சார்ந்து ) வேண்டாம்னு சொல்லுறவன் மனுஷனே கிடையாது. உண்மையை பேசும்போது, நாம எதுக்கு பயப்படனும் ?இப்படி ஒரு நிகழ்ச்சி என எனக்கு பஸ்ட் தெரியாது. ஒரு நடிகனா கேட்கும் போது, ஒரு இடத்துக்கு வாறோம் . ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் இப்போதும் சொல்கிறேன்.இஸ்லாமியரையும், கிறிஸ்துவர்களையும், இந்துக்களையும் பிரிச்சி பேசுறவன் மனிதனே கிடையாது. […]
