வனவிலங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் இப்போது சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அவற்றில் சில வீடியோ பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாகவும், வேடிக்கையானதாகவும், வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். வன விலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரையிலும் , அதில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள் இருக்கும். அதன்படி தற்போது புலி மற்றும் மயில் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் புலி காட்டில் மிகவும் ஆபத்தான விலங்காக உள்ளது. வேட்டையாடுவதை பொறுத்தவரையிலும், புலியின் பிடியில் சிக்கிய விலங்குகள் […]
