Categories
மாநில செய்திகள்

மாயமான மயில் சிலை….. 29 பேரிடம் விசாரணை….. நீதிபதி தீர்ப்பு என்ன?….!!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004 ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018 ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத் தப்படும் உண்மை கண்டறியும் விசாரணை விரைந்து முடிக்க கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணத்தை தாண்டிய உறவு… “செருப்பால் அடித்த மனைவி”… ஆத்திரத்தில் தம்பியை கொன்ற அண்ணன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மனைவியுடன் திருமணத்தை தாண்டிய உறவு வைத்திருந்த சொந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  சென்னை மயிலாப்பூரில் மனைவியுடன் திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்த தம்பியை அண்ணனே தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொலை செய்துள்ளார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. ஆம், சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தைச் சேர்ந்தவர் தான் பழனி.. ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும், மரியா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் […]

Categories

Tech |