Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மயிலம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட மயிலம் தொகுதியில் இதுவரை இருமுறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஒருமுறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் மாசிலாமணி. மயிலம் தொகுதியில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,19,868 ஆகும். மயில் வடிவ மலையாக மாறி தவம் புரிந்த சூரபத்மனின் கோரிக்கையின் படி மயிலசலம் என அழைக்கப்பட்டு அதுவே மருவி மயிலம் ஆனதாக கூறப்படுகிறது. வெண்மணியாத்தூரில்  திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிப்காட் அதிமுக அரசால் கண்டுகொள்ளபடாமல் விடபட்டதாக […]

Categories

Tech |