தேனி மாவட்டத்தில் தந்தையில் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு வனப்பகுதியில் சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியபுரத்தில் செல்வம் என்பவரது தந்தை வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் விருதுநகரில் பணிபுரிந்து வந்த செல்வம் தந்தையின் இறுதி சாதனத்தில் பங்கேற்பதற்காக தேனிக்கு வந்து இறுதி சடங்கினை முடித்துள்ளார். இதனையடுத்து நேற்று மீண்டும் விருதுநகருக்கு புறப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பேருந்தில் செல்லாமல் காமராஜபுரத்தில் இருந்து […]
