ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையிலிருந்து மகாராணியாரின் உடல் நிலை தொடர்பில் வந்த தொலைபேசி அழைப்பு மன்னர் சார்லஸை சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷின் மகள் முன்னெடுக்கும் நேர்காணலில் கமிலா பார்க்கர் கலந்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளார். அப்போது ஊழியர் ஒருவர் அவசர அவசரமாக வெளியேறுவதை கமிலா கவனித்துள்ளார். இதனை தொடர்ந்து அறைக்கு திரும்பிய கமிலா, கணவர் சார்லசுடன் தொலைபேசி தகவலை தெரிந்துகொள்ள, உடனடியாக இருவரும் […]
