திரில்லர் திரைப்படத்தை பார்த்து பார்வையாளர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகின்ற நிலையில் பல நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றது. அந்த வகையில் இந்தோனேசிய மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் சாத்தான் ஸ்லேவ்ஸ் திரைப்படம் நேற்றிரவு ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் படம் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தார்கள். இதன்பின் படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில் அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கே […]
