மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பல்லடம் கனரா வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. இந்நிலையில் அருண்குமார் ஏ.டி.எம். கார்டு வாங்குவதற்காக கனரா வங்கிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அருண்குமார் அங்குள்ள மாடிப்படிக்கட்டில் சென்று கொண்டிருந்தபோது […]
