ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குடா ராம் சிங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சலீம் பாய் ராநவாஸ் என்பவர் கலந்து கொண்டார். இவர் மகிழ்ச்சியாக மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். இதை சுற்றி நின்றவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக சலீம் பாயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து […]
