டெய்லர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க நகரில் டெய்லரான ஆதிகுமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருணா என்ற மனைவி இருக்கிறார். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இதனை அடுத்து ஆதிகுமரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்திலிருந்து விலகி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 21 – ஆம் தேதியன்று இந்நகர் தெப்பம் பகுதியில் ஆதி குமரன் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆதிகுமரனை மீட்டு […]
