பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பனி நிறைந்த அதிக குளிருள்ள பிரதேசங்களில், “மம்மூத்” என்றழைக்கப்படும் யானைகள் வாழ்ந்திருக்கின்றன. இந்த யானைகளுக்கு ரோமங்கள் அடர்த்தியாகவும், தந்தங்கள் பெரிதாக வளைந்தும் இருந்துள்ளது. மேலும் இந்த யானைகள் அதிக உயரத்துடன் இருந்துள்ளது. எனினும் காலப்போக்கில் இந்த வகை யானையினம் அழிந்து போனது. தற்போது, இந்த யானையின் புதைப்படிவங்கள் கிடைத்திருக்கிறது. ரஷ்ய நாட்டில் மம்மூத் யானையுடைய முழுமையான […]
