எகிப்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் எதிர்பாராத விபத்திற்கு காரணம் மம்மிகளை அருங்காட்சியகத்தில் இருந்து மாற்றம் செய்வது தான் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு 20000 கண்டெய்னர்களுடன் சென்றுகொண்டிருந்த எவர்கிரீன் கப்பல் திடீரென பலத்த காற்று வீசியதால் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் குறுக்கே சுவரின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.இந்த ராட்சத கப்பலின் விபத்தால் மற்ற கப்பல்களினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இந்தவழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்களின் போக்குவரத்தில் […]
