Categories
Uncategorized தேசிய செய்திகள்

“நிலையான ஆட்சி” பாஜகவை விரட்ட போராடுவோம் – மம்தா பானர்ஜி

கோவா மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை விரட்ட போராடுவோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டனர். தற்போது நான்கு நாட்கள் பயணமாக கோவா சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நேற்று கோவா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்…. கோவா முன்னாள் முதல்வர் ராஜினாமா…!!!

கோவா மாநில முன்னாள் முதல் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ ஃபலேரோ தனது சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனை குறித்து அவர் பேசியதாவது, “மம்தா பானர்ஜியால் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது அதிகாரத்திற்கும் சவால் விட முடியும். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு […]

Categories
அரசியல்

“நான் ஒரு இந்துப் பெண்” எனக்கு அனுமதி மறுப்பது ஏன்….? கொதித்தெழுந்த மம்தா…!!!

இத்தாலியில் நடைபெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்ள தமக்கு வந்த அழைப்பை, பொறாமை காரணமாக பிரதமர் நரேந்திர மோடி  தடுத்து விட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். ரோம் நகரில் நடைபெற உள்ள உலக அமைதி மாநாட்டில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில், மாநில முதலமைச்சர் ஒருவர் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று அதற்கு காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற […]

Categories

Tech |