உலக சுகாதார மையமானது உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநிலை பிரச்சினைகளோடு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் மக்களின் மனச்சோர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2019ஆம் வருடத்திற்கு பின் மக்களின் மனச்சோர்வு, 25% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்திற்கு பின் உலக நாடுகளில் முழுக்க 100 கோடி மக்களுக்கு மனநிலை பிரச்சினைகள் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், இளம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தான் அதிகமாக மன சோர்வு ஏற்படுவதாக […]
