மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் சென்னையில் நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஹேம்நாத் உடன் தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு 2.30 மணி அளவில் வந்த சித்ரா, அதிகாலை […]
