Categories
உலக செய்திகள்

பொருளாதார சிக்கல்…. வெளியேறும் பொதுமக்கள்…. மன்றாடும் தலீபான்கள்….!!

ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் நிறைய உள்ளதால் மக்கள் பாகிஸ்தானிற்கு அகதிகளாக செல்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களின் ஆட்சி முறைக்கு பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் மக்கள் வேறு வழியின்றி வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் எல்லைப் பகுதியான ஸ்பின் போல்டக் பகுதியில் தலீபான்கள் […]

Categories

Tech |