மன்மத லீலை திரைப்படம் தாமதமானது குறித்து அசோக் செல்வன் அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். “மன்மத லீலை” திரைப்படமானது வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், பிரியா சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஸ்னீக் பிக்கை நடிகர் சிம்பு வெளியிட்டு இருந்தார். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டைட்டிலில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்றது. இந்த பிரச்சனையால் படத்தை […]
