தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் சிம்பு குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏனெனில் தன் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவதால் சிம்பு மீது பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்தது. அதோடு சில காலங்களாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க […]
