Categories
விளையாட்டு

களைகட்டிய ஒலிம்பிக் திருவிழா ….! இந்திய அணி வீரர்களின் அணிவகுப்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 32-வது டோக்கியோ  ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இந்தப்போட்டியில் 204 நாடுகளை சேர்ந்த அணியினர் தங்களது தேசியக்கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் இந்திய அணி சார்பில் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியனான வீராங்கனை […]

Categories

Tech |