அரசு செய்த எல்லா செயலுக்கும் முழு பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி மக்களிடம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார் . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் தொழிற்கட்சி எம்.பி ரிச்சர்ட் பர்கன் , ” பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கடமையில் தோற்றுவிட்டார். ஆபத்தான விளைவுகள் ஏற்படும் வரை தனது […]
