Categories
மாநில செய்திகள்

நடமாட முடியாது….. தமிழக அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்த மன்னார்குடி ஜீயர்….!!!!

இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசாங்கத்தில் உள்ள எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேசம் என்ற பாரம்பரிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்த […]

Categories

Tech |